Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா, அதில் நால்வருக்கு ஒமிக்ரான்?

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (20:45 IST)
ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா, வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் நால்வர் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியவர்கள் என்ரு கூறப்படுவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது 9 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது
 
மேலும் அவர்களில் நான்கு பேர் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியவர்கள் கூறப்படுவதால் அனைவருக்கும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை செய்யப்படவுள்ளது.
 
இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. போர் பதற்றம் காரணமா?

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்.. சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு..!

கராச்சி துறைமுகத்தை தாக்கியதா இந்தியாவின் விக்ராந்த்? தீப்பற்றி எரிவதால் பரபரப்பு..!

பாகிஸ்தான் ஏவிய 50 ட்ரோன்களில் ஒன்று கூட உருப்படியில்லை.. இடைமறித்து அழித்த சுதர்சன சக்கரம்..!

இந்தியா - பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட மாட்டோம், அது எங்கள் வேலையல்ல.. அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments