Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டோ புக் செய்ய புதிய செயலி: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (21:21 IST)
கேரளாவில் ஆட்டோ புக் செய்ய கேரள அரசு செயலி ஏற்பாடு செய்திருப்பதை போல் தமிழக அரசும் தமிழகத்தில் ஆட்டோ புக் செய்ய செயலி ஏற்பாடு செய்யவுள்ளது
 
கேரளாவைப் போல் தமிழகத்தில் ஆட்டோ முன்பதிவு செய்ய செயலி உருவாக்குவதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கி இருப்பதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது 
 
தமிழக அரசின் செயலி உருவாக்குவதற்கு முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆட்டோ கட்டணம் விரைவில் திருத்தி அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
கேரளாவைப் போலவே விரைவில் தமிழகத்திலும் ஆட்டோ முன்பதிவு செய்ய செயலி வரவுள்ளது என்ற அறிவிப்புக்கு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

உன்னை கொல்ல போகிறோம்.. கௌதம் காம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் மின்னஞ்சல்..!

தொடர் ஏற்றத்திற்கு சற்றே சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

சோனியாவின் குடும்பம் முஸ்லிம்களையே பார்க்கிறது: ராபர்ட் வதேரா பேச்சுக்கு பாஜக கண்டனம்..!

இன்றும் இறங்கிய தங்கம் விலை.. ஆனாலும் 9000ஐ விட கீழே வரவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments