Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வினோத ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டிய இளைஞர் மீது வழக்குப்பதிவு!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (13:16 IST)
வித்தியாசமான ஹெல்மெட் அணிந்து பொதுமக்கள் அச்சுறுத்து வகையில் பைக்  ஓட்டிய  இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் வீலிங் செய்த டிடிஎஃப் வாசனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இதையடுத்து, தீபாவளிக்கு பைக்கில் பட்டாசு வெடித்துக் கொண்டே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டியதாக இளைஞர்கள் சிலரை போலீஸார்  கைது செய்து அவர்களின் போக்குவரத்து உரிமத்தையும் ரத்து செய்தனர்.
 
இந்த நிலையில், தென்காசியில்  உள்ள குற்றாலத்தில் சாலை விதிகளுக்குப் புறம்பாக விநோதமாக வகையில், ஹெல்மெட் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிச் சென்ற சுஜித் என்ற இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், அவருக்கு ரூ10 ஆயிரம் அபராதம் விதித்து அவரது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன பண்ணாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது..? - பாகிஸ்தான் மீது சேவாக் கடும் விமர்சனம்!

தயவு செஞ்சு ரிட்டயர்ட் ஆகாதீங்க.. நீங்கதான் இப்போ தேவை! - கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் எப்போது? புதிய தேதி அறிவிப்பு..

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

அடுத்த கட்டுரையில்
Show comments