Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாளையங்கோட்டை சிறைச்சாலையில் கருணாநிதிக்கு நினைவு சின்னம்: அமைச்சர் ரகுபதி

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (15:35 IST)
சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்க வேண்டும் என தமிழக அரசு திட்டமிட்டு இருக்கும் நிலையில் தற்போது பாளையங்கோட்டை சிறைச்சாலையில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக அமைச்சர் ரகுபதி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினாவில் வங்கக்கடலில் 134 அடிக்கு அவரது பேனா சிலை வைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது 
 
இதற்கு பாஜக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பாளையங்கோட்டை சிறையில் கருணாநிதி அடைக்கப்பட்டிருந்ததை குறிப்பிடும் வகையில் பாளையங்கோட்டை சிறையில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்க இருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார் 
 
இன்று அவர் சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இந்த தகவலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஒரு லாரியில் கேஸ், ஒரு லாரியில் மண்ணெண்ணெய்! வேகமாக வந்து மோதிய அரசு பஸ்! - அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்!

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

எங்கும் கருணாநிதி பெயர்.. எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் வைக்க கோரிக்கை..!

தங்கத்தை விற்க ஏடிஎம் மிஷின்.. 30 நிமிடங்களில் வங்கி அக்கவுண்டில் பணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments