Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம்: மாவட்ட செயலாளர்கள் உறுதி!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (12:07 IST)
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம் என இன்று மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கூட்டாக தெரிவித்துள்ளனர்
 
 அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலை போலவே நாடாளுமன்ற தேர்தலையும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என அனைத்து மாவட்ட செயலாளர்களும் கூட தெரிவித்துள்ளனர். 
 
மேலும் இந்த கூட்டத்தில் பேசிய நத்தம் விசுவநாதன் பொருள்களில் போலியான பொருட்கள் இருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் அரசியலில் போலியாக இருக்கும் ஒரே நபர் ஓபிஎஸ் தான் என்றும் அவரை கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டு அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும் என்றும் தொடர்ந்து நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா - சீனா வர்த்தக போர்! பேச்சுவார்த்தையில் அமெரிக்கா வைத்த செக்!?

எந்த இந்திய விமானியும் கைதாகவில்லை.. பாகிஸ்தான் தகவல்.. பொய்ச்செய்தி பரப்பிய தொலைக்காட்சி..!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் அழகர்.. பக்தி முழக்கத்தில் மக்கள்..!

எல்லையில் திரும்பும் அமைதி: இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments