Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேள்விப்படாத கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கிய அதிமுக-திமுக!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (22:21 IST)
சமீபத்தில் அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியது என்பதை பார்த்தோம்
 
அதிமுக கூட்டணியில் பாஜக பாமக தமாக உள்ளிட்ட கட்சிகளுக்கும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் மதிமுக இடது கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது
 
ஆனால் இந்த இரண்டு கூட்டணியிலும் இதுவரை கேள்விப்படாத ஒரு சில கட்சிகள் தொகுதியை பெற்றிருப்பதுதான் அனைவருக்கும் ஆச்சரியமாக உள்ளது. கோகுல மக்கள் கட்சி, மருது சேனை சங்கம், மக்கள் அரசு கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, பனங்காட்டு படை கட்சி, அனைத்து மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் விடுதலை கட்சி ஆகிய கட்சிகளை இதுவரை பலர் அறிந்திராமல் இருக்கும் நிலையில் அந்த கட்சிகளுக்கும் அதிமுக திமுக ஆகிய இரண்டு கூட்டணியிலும் தொகுதிகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments