Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 தொகுதிகளின் பொறுப்பாளர்களுடன் முதல்வர் திடீர் ஆலோசனை

Webdunia
சனி, 3 நவம்பர் 2018 (11:51 IST)
காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அந்த 18 தொகுதிகளோடு காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதியை சேர்த்து 20 தொகுதிகளுக்கும் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பொறுப்பாளர்களை நியமித்தனர்.
 
இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறது அதிமுக. இருக்கிறது.  
 
இந்நிலையில் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அதிமுக தலைமை அலிவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments