Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட சதீஷை வழக்கறிஞர்கள் தாக்கினார்களா? அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (21:44 IST)
நீதிமன்றத்துக்கு சதீஷை அழைத்து வரப்பட்டபோது வழக்கறிஞர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கல்லூரி மாணவி சத்யாவை கல்லூரி மாணவர் சதீஷ்ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சதீஷ் கைது செய்யப்பட்டு இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு செல்லப்பட்டார் 
 
அப்போது ஒரு சில வக்கீல்கள் அவரை தாக்க முயற்சி செய்ததாகவும் போலீசார் அவர்களை தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் நடந்ததாகவும் கூறப்படுகிறது
 
ஒரு பெண்ணை கொலை செய்து அவரது தந்தையை தற்கொலை செய்ய வைத்தவரை எதற்காக இவ்வளவு பாதுகாப்புடன் அழைத்துச் செல்கிறீர்கள்? கொலைகாரர்களின் முகத்தைக் காட்டுங்கள் என வழக்கறிஞர்கள் ஆவேசமாக கூறியதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

இந்தியா - பாகிஸ்தான் போரை அடுத்து முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments