Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அதிகாரிகளை ஆபாச வார்த்தைகளால் பேசும் அதிமுக எம்.எல்.ஏ...! வைரல் வீடியோ....!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (22:52 IST)
கோவையில் புதியதாக டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிகமுக சட்டமன்ற உறுப்பினர் அரசு அதிகாரிகளை ஆபாசமாக  பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கோவை விளாங்குறிச்சி சாலை சேரன்மாநகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகளை டாஸ்மாக் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
 
தொடர்ந்து மது பாட்டில்கள் இருப்பு வைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிமுக சிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர் ஜெயராமன் தொண்டர்களுடன் அந்த மதுக்கடையை முற்றுகையிட்டார்.
 
அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் அரசு அதிகாரிகளை ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளார். பேச்சுவார்த்தையில் ஈடுபட வந்த அரசு அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் பேசிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments