Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5000 கோடி பணத்துடன் முதல்வர் துபாய் சென்றாரா? அண்ணாமலை அதிர்ச்சி கேள்வி!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (21:40 IST)
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் சென்று இருக்கும் நிலையில் அவர் 5000 கோடி பணத்தை எடுத்துச் சென்று விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
முதல்வர் ஸ்டாலின் தற்போது துபாய்க்கு தனியாக செல்லவில்லை என்றும் அவருடன் ஒரு பட்டாளமே சுற்றுகிறது என்றும் கூறியுள்ள அண்ணாமலை முதல்வரின் பயணத்தை ஒட்டி 5000 கோடி ரூபாய் எடுத்து சென்றுள்ளதாக  செய்திகள் வருகின்றன என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
 
துபாயில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்கு 5000 கோடி பணம் எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டாயப்படுத்தி, மிரட்டி கடனை வசூலித்தால் சிறைத்தண்டனை! - தமிழக அரசு அதிரடி!

4 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடு.. 234 தொகுதிகளில் சுற்று பயணம்! - வேற லெவல் ப்ளானில் விஜய்!

மே 1 முதல் ஏடிஎம் கார்டு கட்டணம் அதிகரிப்பு.. வங்கி பயனாளர்கள் அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் மூட உத்தரவு – உளவுத்துறை எச்சரிக்கை

3வது குழந்தை பெற்று கொண்டால் அரசு சலுகை: திமுக எம்.எல்.ஏ கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments