Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசானி புயல்: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Webdunia
புதன், 11 மே 2022 (20:05 IST)
அசானி புயல் காரணமாக  வடதமிழகம், தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட சுமார் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி  நேரத்திற்கு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடியமழை பெய்யும் எனவும் மணிக்கு 70கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

பஹல்காமில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போர்க்குணம் இல்லை! - பாஜக எம்.பி சர்ச்சை கருத்து!

பாகிஸ்தான் யூடியூபருடன் நெருக்கம்.. ஜோதி மல்ஹோத்ரா குறித்த திடுக் தகவல்..!

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் போலீஸ்.. நாகை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments