Publish Date: Tue, 25 Aug 2020 (19:05 IST)
Updated Date: Tue, 25 Aug 2020 (19:06 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5,951 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 391,303 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 1270 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,27,949 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
அரியலூர் - 54
செங்கல்பட்டு -321
சென்னை - 1270
கோவை - 322
கடலூர் - 370
தர்மபுரி - 8
திண்டுக்கல் - 126
ஈரோடு - 143
க.குறிச்சி - 51
காஞ்சிபுரம் - 214
குமரி - 155
கரூர் - 34
கிருஷ்ணகிரி - 44
மதுரை - 80
நாகை - 149
நாமக்கல் - 57
நீலகிரி-79
பெரம்பலூர்-22
புதுக்கோட்டை-116
ராமநாதபுரம்-69
ராணிப்பேட்டை-196
சேலம்-297
சிவகங்கை-43
தென்காசி-86
தஞ்சை-74
தேனி-226
திருப்பத்தூர்-40
திருவள்ளூர்-305
தி.மலை-102
திருவாரூர்-59
தூத்துக்குடி-60
நெல்லை-204
திருப்பூர்-44
திருச்சி-106
வேலூர்-136
விழுப்புரம்-185
விருதுநகர் -97