Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழகத்தின் திமிங்கலங்களுக்கு பாஜக வலை?? திமுக கூடாரமாகும் பாஜக!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (10:07 IST)
திமுகவில் உள்ள முக்கிய அரையல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேச்சு. 
 
பிரதமர் மோடி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பாஜகவினர் மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 
 
இதில் பங்கேற்ற பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களிடம் பின்வருமாறு பேட்டியளித்தார். புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது திமுக மற்றும் மன் மோகன் சிங் தான், அதேபோல நீட் தேர்வு காரணமாக 13 பேர் இறந்ததற்கும் காரணம் திமுக - காங்கிரஸ் தான். 
 
கருணாநிதி இறந்த போது மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதியளிக்க சொன்னது மோடி தான். பாஜகவில் தினந்தோறும் திமுகவினர் சாரை சாரையாக இணைந்து வருகிறார்கள், மேலும் திமுகவில் உள்ள முக்கிய அரையல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களும் பாஜகவில் இணைவார்கள் என பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் தொழிற்சாலை அமைப்போம்: டிரம்ப் பேச்சை கேட்க மறுத்த ஆப்பிள்..!

இந்தியா கூட்டணி கவலைக்கிடமாக உள்ளது. ப சிதம்பரம் ஆதங்கம்..!

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments