Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 9 சந்திப்புகளில் மேம்பாலம்: ரூ.796 கோடி மதிப்பில் திட்டம்..!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (15:06 IST)
சென்னையில் ஒன்பது இடங்களில் மேம்பாலம் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக ரூ.796 கோடி மதிப்பில் திட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. 
 
இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நெடுஞ்சாலை துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அப்போது நெடுஞ்சாலை துறையின் கொள்கை விளக்க குறிப்பில் சென்னையில் ஒன்பது சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த திட்டங்களுக்காக ஒன்பது கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் நில எடுப்பு பணிகள் உள்பட மற்ற அனைத்து பணிகளுக்கும்   மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் மேம்பாலம் அமையவிருக்கும் சந்திப்புகள் இவைதான்:
 
பி.டி. ராஜன் சந்திப்பு
 
அக்கரை சந்திப்பு
 
ஆவடி சந்திப்பு
 
சேலையூர் மற்றும் முகாம் சாலை சந்திப்பு
 
வேளச்சேரி தாம்பரம் சாலையில் கைவேலி சந்திப்பு
 
கொரட்டூர் சந்திப்பு
 
வானகரம் சந்திப்பு
 
அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் சந்திப்பு
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் உதயநிதி தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை–2024 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை துவக்கிவைத்தார்!

இரவு 7 மணிக்கு கஸ்டமருக்கு கால் செய்த HDFC வங்கி! - அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

எஸ்.பி அலுவலகத்தில் விசாரணைக்கு மூன்றாவது நாளாக ஆஜரான ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா!

மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன்.. மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் பெற்றோர்...!

பீகாரில் மதுவிலக்கு இருக்கும்போது தமிழகத்தில் அமல்படுத்துவதில் என்ன சிக்கல்.? திமுகவுக்கு திருமாவளவன் நெருக்கடி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments