Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 7 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் ?

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (10:50 IST)
மார்ச் 7 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர்  டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். 
 
திமுகவின் விருப்ப மனு கடந்த 17 ஆம் தேதி துவங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற்றது, இதில் 8388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன, இதில் 7967 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. சுமார் 7,000 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டு அழைக்கப்பட்டு உள்ளனர். 
 
அதிகபட்சமாக 7 நாட்கள் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த வேட்பாளர்கள் நேர்காணல் முடிந்து மார்ச் 7 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
ஆம், மார்ச் 7 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் திருச்சி திமுக தேர்தல் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் பட்டியலை வெளியிட ஏற்பாடு என தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments