Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (19:44 IST)
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி நீர் மேலாண்மை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருந்தது. 
 
இந்த நிலையில் தமிழக அரசு இந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
 
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஜூன் 23ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனா உள்பட ஒரு நாடு கூட ஆதரவில்லை.. பாகிஸ்தான் பங்குச்சந்தை படுபாதாளம்..!

திருந்தாத பாகிஸ்தான்.. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை..!

“ஆபரேஷன் சிந்தூர்”: நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதலில் தொடர்புடையவரின் குடும்பமே பலி..!

பாகிஸ்தான் பதிலுக்கு தாக்க வாய்ப்பு.. இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து..!

பயங்கரவாதிகளை அழித்த பெண் கர்னல் சோஃபியா குரேஷி! - யார் இவர்?

அடுத்த கட்டுரையில்
Show comments