Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 70 ரூபாய்க்கு தக்காளி விற்க வேண்டும்: மத்திய நுகர்வோர் விவகாரத்துறை உத்தரவு

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (08:16 IST)
தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
 
 இந்த நிலையில் தக்காளி விலை சில்லறை விலையில் 100 ரூபாய்க்கு அதிகமாகவும்  விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில்  நாளை முதல் தக்காளி சில்லறை விற்பனை ரூபாய் 70 க்கு விற்க வேண்டும் என  மத்திய நுகர்வோர்  விவகாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தக்காளி சில்லறை விற்பனை ரூ.100க்கு விற்கப்படும் நிலையில் நாளை முதல் ரூ.70-க்கு விற்க வேண்டும் என NCCF மற்றும் NAFED-க்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தக்காளி விலை குறைவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments