Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (13:44 IST)
தமிழகத்தில் நாளை முதல் மழை பெய்யும் எனவும்,  வரும் டிசம்பர் 8 ஆம் தேதி மிக மனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


ALSO READ: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
 
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் டிசம்பர் 7 ஆம் தேதி தேதி தமிழ் நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 8 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments