Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைகிறது! – சுகாதாரத்துறை செயலாளர்!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (12:21 IST)
தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் சமீப காலமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. முக்கியமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதுடன், மக்கள் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து பேசியுள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் கொரோனா பாதிப்புகள் வழக்கத்தை விட குறைந்திருப்பதாகவும், அதேசமயம் மக்கள் மறக்காமல் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர்? - பஞ்சாபில் அதிர்ச்சி!!

நடந்து செல்லும் பக்தர்களுக்கு அலிபிரி வரை இலவச பஸ்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

சபரிமலையில் பக்தர்களுக்கான முன்பதிவு நிறுத்தம்: என்ன காரணம்?

துருக்கியில் இருந்து பாகிஸ்தான் வந்த போர்க்கப்பல்.. இந்தியாவை தாக்கவா?

தங்கம் விலை இன்று சிறிய அளவில் ஏற்றம்.. ஆனால் சரிய வாய்ப்புள்ளதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments