Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 சதவீத தள்ளுபடியில் சொத்து வரி: சென்னை மாநகராட்சியின் அதிரடி ஆஃபர்!

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (16:58 IST)
சொத்து வரியில் 5 சதவீத தள்ளுபடி என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
 
2022 - 23 ஆம் ஆண்டு காலம் முதல் அரையாண்டு சொத்து வரி இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது 
 
அதேபோல் தற்போது இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை வசூல் செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. இந்நிலையில் இந்த மாதம் 15ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துபவர்கள் 5 சதவீதம் தள்ளுபடி செய்து செலுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments