Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை: காவல்துறை அதிரடி அறிவிப்பு!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (06:51 IST)
சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாட சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் ரிசார்ட்டுகள் பண்ணை வீடு ஆகியவற்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒன்றுகூடி நடத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதி கொண்ட உணவகங்கள் இரவு 11 மணி மட்டுமே செயல்பட அனுமதி என்றும் எந்தவிதமான புத்தாண்டு கொண்டாட்டங்களில் கொண்டாடக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் சென்னையில் உள்ள காமராஜர் சாலை, ஆர்கே சாலை ராஜாஜி சாலை, அண்ணா சாலை ஆகியவற்றில் புத்தாண்டு கொண்டாட தடை என்றும் மெரினா பீச் உள்ளிட்ட அனைத்து பீஸ்களிலும் டிசம்பர் 31ஆம் தேதி மக்கள் ஒன்று கூட தடை என்றும் வாகனங்களை இயக்கவும் தடை என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments