Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் திருமணநாள் ! இணையதளத்தில் டிரெண்டிங்

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (16:36 IST)
முதல்வரும் திமுகர் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின்  – திருமதி. துர்கா ஸ்டாலின் இன்று தனது 46 திருமண நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

 தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்று 100 நாட்கள் கடந்துள்ளது. எனவே எதிர்ககட்சியினர் விமர்சனங்கள் பெற்றாலும் அனைவராலும் திமுகவின் திட்டங்கள் கவனிக்கப்பட்டுள்ளது, பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதல்வரும் திமுகர் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின்  – திருமதி.  துர்கா ஸ்டாலின் இன்று தனது 46 திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.எனவே இருவருக்கும்  இணையதளத்தில் திமுகவினரும் மக்களும்,  பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை! தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!

எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!

அடுத்த கட்டுரையில்