Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி – குண்டாறு இணைப்புத்திட்டம்! – அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (11:51 IST)
காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்திருந்த முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு காலத்தில் காவிரி ஆற்று நீரை குண்டாறில் திருப்பி விடவும், இதன் மூலம் வெள்ளப்பெருக்கை சமாளிப்பதுடன் குண்டாறு சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தை பெருக்கவும் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்காக பணிகளை தொடங்க இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நட்டு தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் ரூ.6,941 கோடி மதிப்பிலான திட்டபணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தீண்டாமையா? பீகார்ல நடக்குறதை பேச தில் இருக்கா ஆளுநரே? - அமைச்சர் பதிலடி!

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல் ஒரு ஆலயம்.. தெலுங்கானா பக்தர்கள் ஆச்சரியம்..!

ரஜினி பாணியில் இமயமலை சென்ற அண்ணாமலை.. டெல்லி செல்லவும் திட்டமா?

இன்றுடன் நிறைவடையும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்.. ரிசல்ட் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments