Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரொனா தொற்று உறுதி

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (16:36 IST)
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ்  கட்சி பாராளுமன்றத் தேர்தலில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தோற்றது மட்டுமின்றி,  நான்கு மா நிலத் தேர்தலிலும் அது தோல்வியைத் தழுவியது.

இதனால், இந்தியாவில் செல்வாக்கு பெற்று திகழ்ந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்போது முக்கிய தலைவர்கள் வெவ்வேறு கட்சிக்கு தாவி வருகின்றனர்.

சமீபத்தில்  இக்கட்சியில் சிந்தனை மற்றும் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியை சீரமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தொற்று உறுதியான நிலையில் அவர் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments