Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் வந்த 104 பேருக்கு கொரொனா தொற்று-சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (18:24 IST)
கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக  நாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 104  பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், ரிஸ்க் நாடுகளில் இருந்து  வந்த 48 பேரின் பரிசோதனை விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments