Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (16:16 IST)
தமிழகத்தில் சில வாரங்களாகக் குறைந்திருந்த  கொரொனா தொற்று கடந்த 2 நாட்களாக  அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5000-ஐ நெருங்கியுள்ளது.

இ ந்  நிலையில், இன்று பிரப  நடிகரும் இயக்குநருமான  டி.கஜேந்திரனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் தற்போது சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 நடிகர் .க  ஜேந்திரன் கொரொனா தொற்றில் இருந்து விரையில் குணமடைய  வேண்டுமென ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

கும்மிருட்டில் பள்ளம்! தவறி விழுந்த தம்பதி! இரவு முழுவதும் துடித்த உயிர்கள்! - திருப்பூரில் கோர விபத்து!

பெஹல்காம் சம்பவத்தில் முஸ்லீம் இளைஞர்களின் துணிச்சல் ஆறுதல் அளிக்கிறது: வைகோ

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments