Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்நடை மருத்துவ கல்லூரியில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (12:02 IST)
சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று!
 
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் கடந்த 13ம் தேதி ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அடுத்தடுத்து கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. அதன் பின்னர் அந்த கல்லூரியில் உள்ள மொத்த ஆசிரியர்கள் என 570 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து  அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவீன ரோபோ சுற்றுலா வழிகாட்டி.. ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி மற்றும் ஐஐடி மெட்ராஸ் முயற்சி..

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments