Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை விஜயலட்சுமி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Sinoj
செவ்வாய், 5 மார்ச் 2024 (19:35 IST)
நடிகை விஜயலட்சுமி  வரும் மார்ச் 19 ஆம் தேதி  ஆஜராக வேண்டும் என்று சென்னை  உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  உத்தரவிட்டுள்ளார்.
 
தமிழ் சினிமாவில் பிரெண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கிரன்  உள்ளிட்ட பல படங்களில்  நடித்தவர் விஜயலட்சுமி. இவர்  கடந்த 2011 ஆம் ஆண்டு சீமானுக்கு  எதிராக சென்னை, வளசர வாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
 
இப்புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை ரத்து  செய்ய கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்திருந்த  நிலையில், இவ்வழக்கு தொடர்பாக   நடிகை விஜயலட்சுமி  வரும் மார்ச் 19 ஆம் தேதி  ஆஜராக வேண்டும் என்று சென்னை  உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments