Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மே- 2 தமிழகத்தில் முழு ஊரடங்கு ? நீதிமன்றம் பரிந்துரை

மே- 2 தமிழகத்தில் முழு ஊரடங்கு ? நீதிமன்றம் பரிந்துரை
, திங்கள், 26 ஏப்ரல் 2021 (16:40 IST)
வரும் மே மாதம் 2 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான  ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தலாம் என நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
 

இம்மாதம் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. வரும் வரும் மே மாதம் 2 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான  ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.


எனவே,வாக்கு எண்ணிக்கை நாளான மே மாதம் 2 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

மே 1 மற்றும்  2ஆம் தேதிகளில் முழு ஊரடங்கை எந்த மாற்றமும் இன்றி அமல்படுத்தலாம் என உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதால் அன்று தமிழகத்தில் ஊரடங்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வார்டாக மாறும் உச்சநீதிமன்றம் - தலைமை நீதிபதி அனுமதி!