Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளரை அறிவித்த திண்டுக்கல் சீனிவாசன் ! நீடிக்கும் குழப்பம்!

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (18:56 IST)
அடுத்த வருடம்   தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி அதிமுக கட்சியின் சார்பில்  அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்டது.

சமீபத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து, இன்று ஏழுமணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக  ஓ,. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதனால் மீடியாக்கள் பரபரப்பாக இருந்தது. இந்த நிலையில், அதிமுகவின் மூத்த தலைவரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் அடுத்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அறிவித்துள்ளார்.

மேலும் அதிமுகவில் போட்டி என்பதே கிடையாது எனவும், அடுத்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் எனத்தெரிவித்துள்ளார். ஆனால் தேனியின் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுமுன் அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக அடுத்த . முதல்வர் ஒ.பிஎஸ் என்று குரல் கொடுத்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments