Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமாவாசை, மகாவீர் ஜெயந்தி: வெறிச்சோடிய இறைச்சிக்கடைகள்!

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (16:11 IST)
தீபாவளியன்று இறைச்சி கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று அமாவாசை மற்றும் மகாவீர் ஜெயந்தி ஆகிய இரண்டும் ஒரே நாளில் வந்துள்ளதால் இறைச்சி கடையில் கூட்டம் குறைவாக இருந்ததால் இறைச்சி வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று தீபாவளி தினத்தில் அமாவாசை தினம் வந்ததையடுத்து அமாவாசை தினத்தில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இறைச்சி கடைகளில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது
 
சென்னை திருப்பூர் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. நாளை வெள்ளிக்கிழமை என்பதாலும் இறைச்சி சாப்பிட வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடிக்கிற அடியில.. பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாவார்கள்! - பிரதமர் மோடி கர்ஜனை!

இவர் யாருங்க வரி போடுறதுக்கு..? ட்ரம்ப்பை முதுகில் குத்திய அமெரிக்க மாகாணங்கள்! - நீதிமன்றத்தில் வழக்கு

கும்பகோணத்தில் ’கருணாநிதி பல்கலை கழகம்’: சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

மத்திய அரசின் நடவடிக்கை.. இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி..!

பாகிஸ்தானில் திடீர் ஏவுகணை சோதனை.. இந்தியாவை பயமுறுத்தவா? எல்லையில் பதட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments