Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இடைத்தேர்தல்!.. முதல் கட்சியாக வேட்பாளர்களை அறிவித்த திமுக!...

Advertiesment
mk stalin
2026 சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால் அந்த இரண்டு தொகுதி எம்.எல்.ஏக்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துவிட்டனர்.

சமீபத்தில் அந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வருகிற அக்டோபர் 6ம் தேதி அந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் முதல் கட்சியாக திமுக வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யா என்பவரையும் வேட்பாளராக திமுக அறிவித்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புது சர்க்காரியா கமிஷன் விஜய் மேல வரும்!.. திருமுருகன் காந்தி எச்சரிக்கை!...