வழக்கம்போல் தபால் ஓட்டுக்களில் திமுக முன்னிலை!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (08:23 IST)
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன 
 
சற்றுமுன் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தபால் வாக்குகளில் கணக்கின்படி திமுக 11 இடங்களிலும் அதிமுக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது 
 
பொதுவாக தபால் வாக்குகளில் திமுகதான் முன்னிலையில் இருக்கும் என்பதைப் போலவே இந்த முறையும் தபால் வாக்குகளில் திமுக முன்னிலையில் இருந்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இன்னும் சிறிது நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதன் முடிவுகள் வரும்போதுதான் உண்மையிலேயே எந்த கட்சி முன்னிலை உள்ளது என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்த் பாராசைலிங்!. மேலிருந்து கீழே விழுந்து இறந்த நபர்!.. சோக வீடியோ!...

நான் தமிழரே இல்லையா? என்னுடைய பெயர் திருமாவளவன் இல்லையா? பொங்கி எழுந்த விசிக தலைவர்...

சிவசேனா போலவே சரத்பவார் கட்சியும் பாஜகவிடம் சரண்டரா? முதல்வரை சந்தித்த முக்கிய பிரபலங்கள்...

லஞ்சம் யாராவது கேட்டா உடனே போன் பண்ணுங்க.. வாட்ஸ் அப் நம்பரை கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை....

பள்ளி வளாகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவருக்குக் கத்திக்குத்து – சக மாணவர் வெறிச்செயல்!

அடுத்த கட்டுரையில்
Show comments