Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏ-க்கள் ஆலோசனை கூட்டம்!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (18:19 IST)
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் சற்று முன்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூடி உள்ளது
 
இந்த கூட்டத்தில் பட்ஜெட் தொடரில் எம்எல்ஏக்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைமை மற்றும் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் மக்கள் பிரச்சனையை ஆகியவை குறித்து முதல்வர் திமுக எம்எல்ஏக்கள் உடன் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது 
 
மேலும் ஏற்கனவே உங்கள் தொகுதிகளின் என்கிற ஒரு திட்டம் தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில் அந்த திட்டம் எந்த அளவுக்கு உள்ளது, மக்களிடம் எந்த அளவுக்கு சென்று அடைந்துள்ளது என்பது குறித்து முதல்வர் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது
 
இன்னும் ஒரு சிலமணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயார்: பாகிஸ்தான் அமைச்சர்..!

பயங்கரவாதிகள் முகாம்கள் தரைமட்டம்: இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ..!

இந்திய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டாரா? மத்திய அரசு விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments