Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை: தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம்!

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (09:32 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட உள்ளதை அடுத்து திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் சார்பில் கருணாநிதியின் சிலை திறக்கப்படும் நாள் தித்திப்பான நாள் என்றும் திசையெல்லாம் மகிழ்ச்சி பெற்றுவிடும் நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை நாளை மாலை திறந்து வைக்கிறார் என்று கூறிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறக்கப்படுவதை முன்னிட்டு திமுக தொண்டர்கள் திரண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் .
 
தலைநகர் மட்டுமில்லாமல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கிராமங்களிலும் நகரங்களிலும் கருணாநிதி ஆட்சியில்தான் கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி பெற்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments