Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ரஞ்சித்தின் ஆசை கற்பனையில் மட்டுமே நிறைவேறும்: இல.கணேசன்

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (08:37 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் ஜாதி குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதற்கு திருமாவளவன், சுப வீரபாண்டியன் போன்ற தலைவர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் கருத்து குறித்து இல.கணேசன் அவர்கள் கூறியபோது, 'பா.ரஞ்சித்தின் கருத்துகள் அவரது ஆசை, கற்பனையில் மட்டுமே நிறைவேறும். ஜாதிக்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது ஒருபோதும் நடக்காத செயல். அம்பேத்கரை பாஜக கொண்டாடுவதற்கு முழு உரிமை உள்ளது' என்றார்

மேலும் 'ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. நாடாளுமன்ற தேர்தலுக்குள் 2 அணிகள் அல்ல தமிழகத்தில் மூன்றாவதாக ஓர் அணி உருவாகும்' என்றும் இல.கணேசன் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments