Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19 வயது இளைஞருடன் ஏற்பட்ட கள்ளக்காதல்....கணவரைக் கொன்ற மனைவி !

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (23:20 IST)
19 வயது இளைஞருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கணவரைக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வசித்து வருபவர் தேவி. இவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் அபிஷேக்குடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் தன கணவரைக் கொல்ல திட்டமிட்டு,  அவரைக் கொன்று ஒரு சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசியுள்ளார். பின்னர் 13 நாட்களுக்குப் பிறகு போலீஸார் நடத்திய விசாரணையில் அபிஷேக் மற்றும் தேவியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

கரண்ட் ஷாக் வைத்து மீன்பிடிக்க முயற்சி! மின்சாரத்தில் சிக்கி இளைஞர்கள் பலி!

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments