Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச மூக்குக் கண்ணாடிகள்...மாணவர்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (17:15 IST)
பள்ளி மாணவர்களுக்கு  2 லட்சம் விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஆணையர் இன்று உத்தரவி பிறப்பித்துள்ளார்.

மிழகத்தில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பர்வி வரும் நிலையில், தற்போது ஓரளவு குறைந்துவருகிறது.

இந்நிலையில், கோவை, திருப்பூர், உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

தமிழகப் பள்ளிகளில்  மாணவர்கள் சேர்க்கை வேகமாக நடைபெற்று வரும் நிலையில், 2 லட்சம் விலையில்லா முக்குக் கண்ணாடிகள் வழங்க பள்ளிக்கல்வி  ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணைய நந்தகுமார் கூறியுள்ளதாவது: பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து மூக்குக் கண்ணாடிகள் வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இதனால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு வரும் ஜுலையில் பள்ளிகள் தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments