Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா சிறை விவகாரம்: ”சோ சாரி” இந்தியா டுடே கார்டூன் வீடியோவால் சர்ச்சை!!

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (20:54 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. குற்றவாளி சசிகலா சிறையில் பல்வேறு வசதிகளை பெற்று சொகுசாக வாழ்ந்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியது.


 
 
சசிகலா சிறையில் நைட்டியுடன் ஜாலியாக வலம் வருவது, சுடிதார் அணிந்துகொண்டு வெளியே ஷாப்பிங் சென்று வருவது என வீடியோக்கள் மற்றும் சிறையில் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகளின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இந்த உண்மைகள் அனைத்தும் வெளிவர காரணமாக இருந்த ரூபா பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். 
 
இந்நிலையில் சசிகலாவின் சிறை விவகாரம் குறித்து கார்டூன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ....
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments