Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமி வன்கொடுமை..குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:23 IST)
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 6 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்ட குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஹைதராபாத்தில்  6 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், ராஜீ என்ற இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி ராஜூவை தேடி வந்தனர். சுமார் 3000 போலீஸார் தலைமறைவான ராஜூவை தேடி வந்த நிலையில், மதுக்கடைகள் முன்பு 2200 போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. எனவேகுற்றவாளி ராஜு குறித்து துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று ராஜீ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்