#பட்டியல்_வெளியேற்றமே_விடுதலை - டிரெண்டிங் பின்னணி என்ன?

Webdunia
ஞாயிறு, 6 ஜூன் 2021 (08:21 IST)
#பட்டியல்_வெளியேற்றமே_விடுதலை என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இதன் பின்னணி குறித்த விவரம் இதோ... 

 
சமீபத்தில், தேவேந்திர குல வேளாளர் எனும் பொதுப்பெயரில் 6 சாதியை சேர்ந்த மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன் ஆகிய 6 சாதிகளுக்கு தேவேந்திர குல வேளாளர் எனும் பொதுப்பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்கப்படும். 
 
ஆனால் இவர்கள் பட்டியலினத்தின் கீழ் வருகின்றனர். எனவே, இதனை நீக்குமாறு #பட்டியல்_வெளியேற்றமே_விடுதலை என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸ் சிரிக்கவே கூடாதா?!.. காவல்துறைக்கு முட்டு கொடுக்கும் வன்னியரசு!..

ஆதவ் அர்ஜுனா மீது அதிருப்தியில் முதல்வர் விஜய்?!.. நடப்பது என்ன?...

எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.. பணிக்கு திரும்புங்கள்.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்...

இன்று டெல்லி செல்லும் விஜய்!.. யார் யாருடன் சந்திப்பு?!.. வாங்க பார்ப்போம்!..

10 வருடம் கழித்து இப்போது தான் நல்ல சாப்பாடு சாப்பிடுகிறோம்.. அம்மா உணவக பயனாளிகள் நெகிழ்ச்சி..

அடுத்த கட்டுரையில்
Show comments