Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் பல பகுதிகளில் கனமழை.. குளிர்ந்த தட்பவெப்பத்தால் மக்கள் மகிழ்ச்சி..!

Mahendran
புதன், 5 ஜூன் 2024 (15:58 IST)
கடந்த சில நிமிடங்களாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கோடைகாலமாக இருந்தாலும் தமிழகத்தில் அவ்வப்போது மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து தற்போது நிலையை மாற்றி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சற்று முன் சென்னை உள்ள முக்கிய இடங்களில் கன மழை பெய்து வருகிறது. 
 
சென்னை தேனாம்பேட்டை, அண்ணா சாலை, எழும்பூர், நந்தனம், மயிலாப்பூர், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதாகவும் சென்னையின் மேலும் சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது மழை பெய்வதை எடுத்து சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

பஹல்காமில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போர்க்குணம் இல்லை! - பாஜக எம்.பி சர்ச்சை கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments