Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி வரை கனமழை தான்: வானிலை அறிவிப்பால் வியாபாரிகள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (18:21 IST)
தீபாவளி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு இன்று முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் தீபாவளி வியாபாரம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட மாட்டோம், அது எங்கள் வேலையல்ல.. அமெரிக்கா..!

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள்.. இந்தியா பதிலடி.. 3 மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு..!

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments