Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் டுவிட்டரில் இத்தனை ஜூலியா?

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (23:10 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் போலி என்றால் ஜூலி, ஜூலி என்றால் போலி என்று டிக்ஸ்னரியிலேயே மாற்றியாகிவிட்டது (இது உண்மையா?). இந்த நிலையில் டுவிட்டரில் போலி ஃபாலோயர்களை கண்டுபிடிக்க தற்போது ஒரு ஆப்சன் கிடைத்துள்ளது. 



 
 
இதன்படி அதிக ஃபாலோயர்கள் வைத்துள்ளவர்களின் ஐடியை சோதனை செய்து பார்த்தபோது பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திரமோடியின் டுவிட்டரில் 45% போலி ஃபாலோயர்கள் என்றும், இளையதளபதி விஜய் டுவிட்டரில் 39% போலி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் விஜய் ரசிகர்களின் டுவிட்டர் கணக்கும் அஜித் ரசிகர்களின் டுவிட்டர் கணக்கும் 93% உண்மையான ஃபாலோயர்கள் இருப்பதாகவும் காட்டுகின்றது. இதில் இருந்து என்ன புரிகிறது என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் குறிப்பிடுங்கள்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவட்டங்களில் காத்திருக்கிறது செம மழை! வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

பங்குச்சந்தை இன்று மீண்டும் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

4 நாட்களுக்கு பின் தங்கம் விலையில் ஏற்றம்.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்.. ரயிலை கவிழ்க்க சதியா?

புதிய ஐபோன்16 சீரிஸ் மொபைலில் Visual Intelligence வசதி.. பெரும் வரவேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments