Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை செய்து கொள்வேனே தவிர பாஜகவில் சேரமாட்டேன்: நாஞ்சில் சம்பத்

தற்கொலை
Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (10:41 IST)
தமிழகத்தில் அரசியல்வாதிகள், திரை உலக பிரபலங்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பலர் சமீபகாலமாக பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்தவகையில் மேலும் சில பிரபலங்கள் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நடிகர் விஷால், இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ஒரு சில அரசியல்வாதிகள் பாஜகவில் இணைவார்கள் என்று சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது
 
ஆனால் இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மறுப்பு தெரிவித்து வந்தாலும் இவ்வாறு மறுப்பு தெரிவித்தவர்கள் ஏற்கவே ஏற்கனவே பாஜகவில் இணைந்து இருக்கின்றனர் என்பதும் அதற்கு சமீபத்திய உதாரணம் நடிகை குஷ்பு என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது நாஞ்சில் சம்பத் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே பல கட்சிகளிலிருந்து உள்ள நிலையில் அவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால் இது குறித்து கருத்து கூறிய நாஞ்சில் சம்பத் ’தற்கொலை செய்து கொள்வேனே தவிர பாஜகவில் ஒருவேளை ஒருபோதும் சேர மாட்டேன்’ என்று கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments