Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சொன்ன கருத்தை திரும்ப பெற மாட்டேன்! – இளையராஜா உறுதி!

Webdunia
ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (16:14 IST)
பிரதமர் குறித்து இளையராஜா பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தன் கருத்தை திரும்ப பெற மாட்டேன் என இளையராஜா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றிற்கு முன்னுரை எழுதிய பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, அதில் பிரதமரின் திட்டங்களை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார். இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தன்னுடைய கருத்தை தான் திரும்ப பெறப்போவதில்லை என்றும், தன்னுடைய கருத்தில் தான் உறுதியாக இருப்பதாகவும் இளையராஜா தெரிவித்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேசன் சிந்தூர் எதிரொலி: இந்திய விமான சேவைகள் ரத்து.. முழு விவரங்கள்..!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. நீதி நிலைநாட்டப்பட்டது: இந்திய ராணுவம் அறிவிப்பு..!

‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.. போர் தொடங்கிவிட்டதா?

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

அடுத்த கட்டுரையில்
Show comments