Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பால் பொருட்களின் விலை உயர்வு !

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (18:22 IST)
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து தனியார் பால் பொருட்களின் விலையும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து,  இன்று முதல்  தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் பால் பொருட்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

எனவே, ஹரிடேஸ், திருமலா, ஜெர்சி, வல்லபா, சீனிவாசா போன்ற தனியார் பால் நிறுவங்கள் பால் லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்துவதாகவும், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2  ( ரூ72 லிருந்து ரூ.74 )உயர்த்தியுள்ளது.

 ALSO READ: விலை உயர்ந்தது ஆவின் நெய் – விலை விவரம் உள்ளே!

ஆவின் பொருட்கள் விலை உயர்வைத் தொடர்ந்து தனியார் பால்  நிறுவனங்களும் தங்களின் பொருட்களை விலை உயர்த்தியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆந்திராவில் கடல் வழி விமான சேவை: வெள்ளோட்டம் நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு..!

ராகுலின் 4வது தலைமுறையினர் வந்தாலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காது: அமித்ஷா

ஆழ்கடலுக்குள் செல்லும் இந்தியாவின் முயற்சி! சமுத்ரயான் திட்டம் சோதனை விரைவில்..!

ரிசர்வ் வங்கிக்கு வந்த பணத்திலேயே கள்ள நோட்டுகள்! வங்கிகளில் விசாரணை!

வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடிகள்.., வீடியோவை இணையத்தில் வெளியிட்ட பெங்களூரு தம்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments