Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரத்தீஷுக்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்!.. பிடிபடுவாரா?...

Advertiesment
ratish
கடந்த திமுக ஆட்சியில் பவர்சென்டராக வலம் வந்தவர் ரத்தீஷ் என சொல்லப்படுகிறது. சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ‘டாஸ்மாக் தொடர்பாக பல முக்கிய உத்தரவுகளை ரத்தீஷ்தான் பிறப்பித்திருக்கிறார். அவர் பேச்சை எல்லோரும் கேட்டிருக்கிறார்கள்.. யார் அந்த ரத்தீஷ்?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், தவெக ஆட்சிக்கு வந்தபின் ரத்தீஷ் இந்தியாவிலிருந்து வெளியேறி வெளிநாட்டிற்கு சென்று தலைமறைவாகிவிட்டார். அவர் துபாயில் வசிப்பதாகவும் சொல்லப்பட்டது.
இவர் 1000 கோடி டாஸ்மாக் ஊழலில் தேடப்பட்டு வரும் முக்கிய நபர்.

எனவே தமிழக காவல்துறை இவரை தேடி வருகிறது. ஏற்கனவே அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரத்தீஸுக்கு இன்டர்போல் ரெட் கார்னர்  நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புது வீடு.. கடன்.. கதறி அழுத மீனாட்சி!.. கொள்ளையடித்த நிஷாந்த்.. விசாரணையில் தகவல்...