Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிப்பது யார்..?

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (13:40 IST)
ஜெயலலிதாவின் பலநூறுகோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகிப்பது யார் என்று சென்னை புகழேந்தி என்பவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்னும் நான்கு வாரகாலத்திற்குள் ஜெயலலிதாவின் ரத்த வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் பதிலளிக்குமாறு இன்று உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை போயஸ் கார்டன் வீடு உள்ளிட்ட 913 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும் இவற்றிற்கு ஜெயலிதா உயில் எழுதி வைக்காததால், உண்மையான வாரிசுகள் யாரும் இல்லாததால் இந்த பலநூறு கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது.
 
எனவே சென்னை - ,கொடநாடு போன்ற இடங்கள் மற்றும் பல மாநிலங்களில் ஜெயலலிதாவிற்கு  சொந்தமான  பலகோடி மதிப்புள்ள இந்த சொத்துக்களை யார் நிர்வகிப்பது என்று கேள்வி எழுப்பி  ஜெயாலிதாவின் அண்ணன் மகள் மகனான தீபக் - தீபா ஆகிய இருவரும் இது சம்பந்தமாக 4 வார காலத்துக்குள் பதிலளிக்கும் படி இன்று மதியம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மேலுல் ஜெயலலிதாவின் சொத்துக்கலை நிர்வகிக்க ஒருவர் தேவை என்பதை வலியுறுத்தி புகழேந்தி இவ்வழக்கை தொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments