Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரியில் அரசியல் அறிவிப்பை வெளியிடும் ரஜினி-கமல்

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2017 (00:56 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஜனவரி 1ஆம் தேதி தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அவரது அரசியல் ஆலோசகரும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் நேற்று கூறினார்

இந்த நிலையில் கிட்டத்தட்ட அதே நாளிலோ அல்லது அதற்கு அடுத்த ஒருசில நாட்களிலோ கமல்ஹாசனும் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடவுள்ளாராம்

இதுகுறித்து கமல் நற்பணி மன்ற பொறுப்பாளர் கோவை தங்கவேல் கூறியபோது, 'அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் கமல்ஹாசன், ஜனவரி மாதத்தில் அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறியுள்ளார்

ரஜினி, கமல் இருவருமே ஜனவரியில் அரசியல் களத்தில் குதிக்கவுள்ளது, தினகரனின் வெற்றி ஆகியவை தமிழக அரசியலில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments